life: பெயர் திருத்தம் செய்வது எப்படி ? : உங்களுடைய பெயர் பலன் அறிய அதிர்ஷ்டமான பெயரை அமைத்து வாழ்வில் வெற்றி பெறுங்கள் அதிர்ஷ்டமான பெயர் , அதிர்ஷ்டமான வாழ்க்கை பெறுங்கள் , அனுபவ...
அதிர்ஷ்டதிர்க்கும் வெற்றிக்கும் உங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கவேண்டும் ? குழந்தைகளுக்கு பெயர் ( Hindu baby names) வைப்பது என்பது நம்முடைய இந்து கலாச்சாரத்தில் மிக முக்கியமான வைபவமாகும். நம்முடையமுன்னோர்கள் இந்த பெயர் சூட்டும்( baby naming function) வைபவத்தை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே தங்கள் குடும்ப உறுப்பினர்கள் , உறவினர்கள் புடைசூழ நடத்துவார்கள். நம்முடைய கலாச்சாரத்தில் நாம் கடைபிடிக்கும் அணைத்து பழக்கவழக்கங்கலுமே நம்முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்தபழக்கங்கள் ஆகும். அனைத்துமே அறிவியல் சார்ந்த உண்மையும் அவற்றில் அடங்கி இருக்கும். ஒரு குழந்தையை( baby name) பெயர் சொல்லி அழைக்கும்போது அந்த பெயரானது காற்றில் கலந்து இருக்கும் இயற்க்கை சக்திகளுடன் ஒத்துசெல்லும் விதத்தில் நம்முடைய பண்டைய கலாச்சாரமான ஜோதிடத்தையும் ( astrology), எண்கணிதத்தையும்( numerology) கலந்து பெயர் வைப்பர்கள். ஜோதிடமும் எண்கணிதமும் ( astrology and numerology) இயற்க்கை சக்திகளான கிரகங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.கிரகங்கள் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. சற்று நினைத்து பாருங்கள் சூரியன் எ...
Comments
Post a Comment